திருச்சி மாநகராட்சிக்கு வயது 27


திருச்சி மாநகராட்சிக்கு வயது 27
x
தினத்தந்தி 1 Jun 2021 11:55 PM IST (Updated: 1 Jun 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சி தோன்றி 27 ஆண்டுகள் ஆகிறது.

திருச்சி,

ஆங்கிலேயர் ஆட்சி முதல் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சியாக செயல்பட்டுவந்த திருச்சி கடந்த 1-6-1994 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டு நேற்றுடன் 27 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாளை திருச்சி மாநகராட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு உத்தரவின் காரணமாக விழா எதுவும் எடுக்கப்படவில்லை, கொரோனா தடுப்பு பணியில் மட்டுமே அதிகாரிகள், ஊழியர்கள் ஆகிய அனைவரும் கவனம் செலுத்தி வருகிறோம் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Next Story