315 பேருக்கு கொரோனா தடுப்பூசி
காளையார்மங்கலம் ஊராட்சியில் 315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கல்லல்,
இதில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிட்டாள், ஊராட்சி மன்ற தலைவர் மாலா பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் நடராஜன் மற்றும் அனைத்து நகரத்தார்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story