கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஓவியம்


கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஓவியம்
x
தினத்தந்தி 2 Jun 2021 10:39 PM IST (Updated: 2 Jun 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.

ஆறுமுகநேரி, ஜூன்:
ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் கொரோனாவை ஒழிப்போம், முக கவசம் அணிவோம், சமூக இடைவெளி கடைபிடிப்போம் என்ற வாசகத்தை பிரமாண்டமான ஓவியமாக வரைந்து வைத்துள்ளனர். அதனை திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் பார்வையிட்டார். ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story