ஒரே நாளில் 230 பேர் குணமடைந்தனர்


ஒரே நாளில் 230 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 2 Jun 2021 11:02 PM IST (Updated: 2 Jun 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 230 பேர் ஒரே நாளில் குணமடைந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 211 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது..மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,992 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 230 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.



Next Story