பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு


பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 1:10 AM IST (Updated: 3 Jun 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

பெரம்பலூர்
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முழுவீச்சில் போராடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நகராட்சி சார்பில் நகர்ப்பகுதியில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று தொடங்கியது. அந்தவகையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


Next Story