கள் விற்றவர் கைது


கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2021 3:06 AM IST (Updated: 3 Jun 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கடையம்:
கடையம் அருகே உள்ள நாலாம் கட்டளை பகுதியில் கள் விற்பனை செய்யப்படுவதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் மற்றும் போலீசார் அங்கு சென்று, கள் விற்றதாக அந்த பகுதியை சேர்ந்த செபஸ்தியான் மகன் ராபர்ட் (வயது 25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story