கலெக்டர் மரியாதை


கலெக்டர் மரியாதை
x
தினத்தந்தி 4 Jun 2021 10:25 PM IST (Updated: 4 Jun 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் பணியின்போது இறந்த ஊழியர்களின் உருவப்படங்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பணியின்போது இறந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்களின் உருவப்படத்திற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Next Story