சூதாடிய 4 பேர் கைது


சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2021 11:40 PM IST (Updated: 4 Jun 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,ஜூன்
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் ஓம்சக்திநகர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சேதுபதி நகரைச் சேர்ந்த ரமேஷ் (வயது40), நாகநாதபுரம் மகேந்திரன் (35), சரவணன் (42), வசந்தநகர் தமிழரசன் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story