பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம்


பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம்
x
தினத்தந்தி 5 Jun 2021 9:11 AM IST (Updated: 5 Jun 2021 9:11 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம்

வெண்ணந்தூர், ஜூன்.5-
வெண்ணந்தூர் அடுத்த கீரனூர் பஸ் நிறுத்தத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடப்பதாக வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ெதாடர்ந்து முதியவர் உடல் அப்பகுதியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. மேலும் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
===

Next Story