ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்


ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 5 Jun 2021 10:44 PM IST (Updated: 5 Jun 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆறுமுகநேரி, ஜூன்:
புன்னக்காயல் மீனவ கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 98-வது பிறந்தநாளை முன்னிட்டு புன்னக்காயல் கிளைக் கழக தி.மு.க. செயலாளரும், புன்னக்காயல் கிராம பஞ்சாயத்து தலைவியுமான சோபியா ஆல்வின் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் மைக்கேல், மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் கருப்பசாமி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story