பாவூர்சத்திரத்தில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை


பாவூர்சத்திரத்தில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 6 Jun 2021 2:17 AM IST (Updated: 6 Jun 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி, அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 100 பேருக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். முககவசம் அணியாமல் வந்த ஒருவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story