ஆழ்வார்திருநகரியில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி


ஆழ்வார்திருநகரியில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி
x
தினத்தந்தி 6 Jun 2021 9:33 PM IST (Updated: 6 Jun 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி காவல் நிலையம் சார்பில் பேரூராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 20 பேருக்கு அரிசி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

ஆழ்வார்திருநகரி:
ஆழ்வார்திருநகரி காவல் நிலையம் சார்பில் பேரூராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்  20 பேருக்கு அரிசி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது. இவற்றை காமராஜர் சிலை அருகில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story