கொரோனாவுக்கு 6 பேர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
125 பேருக்கு தொற்று
மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,744 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 184 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
6 பேர் சாவு
இதேபோல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 68 வயதுள்ள முதியவர் ஒருவர் புதுக்கோட்டை அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 63 வயதுள்ள முதியவர் ஒருவர் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
Related Tags :
Next Story