மாவட்ட செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய்க்கு மளிகை கடைக்காரர் பலி + "||" + Death

கருப்பு பூஞ்சை நோய்க்கு மளிகை கடைக்காரர் பலி

கருப்பு பூஞ்சை நோய்க்கு மளிகை கடைக்காரர் பலி
காரைக்குடியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மளிகை கடைக்காரர் பலியானார்.


காரைக்குடி, ஜூன்.7-
காரைக்குடி ரெயில்வே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவர் அரசு மருத்துவமனை அருகே மளிகை கடை வைத்து இருந்தார். இவர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின் குணமடைந்த நிலையில் வீடு திரும்பினார். பின்னர் சில நாட்களில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது உறுதியானது. அதன் பேரில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. குளிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
விருதுநகர் அருகே குளிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
2. மோட்டார் சைக்கிள்- பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதல்; மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள்- பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
3. தகராறில் கீழே விழுந்த வாலிபர் சாவு
தகராறில் கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
4. விபத்தில் தொழிலாளி சாவு
திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார்.
5. மொபட் மீது கார் மோதி தீப்பற்றி எரிந்தன; விவசாயி சாவு
மொபட் மீது கார் மோதியதில் 2 வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.