சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது


சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2021 1:34 AM IST (Updated: 7 Jun 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, ஜூன்:
நெல்லை விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலை பகுதியில் சாராயம் காய்ச்சியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர்.

Next Story