பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்


பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்
x
தினத்தந்தி 6 Jun 2021 11:49 PM GMT (Updated: 7 Jun 2021 12:05 AM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகரில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெப்ப நிலையும், மாலை நேரத்தில் இதமான தட்பவெப்ப நிலையும் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று மேகமூட்டமாக காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பெரம்பலூர்- 22, பாடாலூர்-5, செட்டிகுளம்-11, லெப்பைக்குடிகாடு-90, அகரம் சிகூர்-20,  புதுவேட்டக்குடி-28, எறையூர் -55, வி.களத்தூர்-27, கிருஷ்ணாபுரம்-18, தழுதாழை-16, வேப்பந்தட்டை-39.

Related Tags :
Next Story