நிரம்பி வழியும் தடுப்பணை


நிரம்பி வழியும் தடுப்பணை
x
தினத்தந்தி 7 Jun 2021 5:02 PM IST (Updated: 7 Jun 2021 5:02 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி முல்லைப்பெரியாறு தடுப்பணை நிரம்பி வழிகிறது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 

இதன் எதிரொலியாக, வீரபாண்டி முல்லைப்பெரியாற்று தடுப்பணை நிரம்பி வழியும் எழில் மிகு காட்சியை படத்தில் காணலாம்.

Next Story