சிப்காட்டில் முககவசம் அணியாத 30 பேருக்கு அபராதம்

சிப்காட்டில்  முககவசம் அணியாத 30 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 7 Jun 2021 10:40 PM IST (Updated: 7 Jun 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

சிப்காட்டில் முககவசம் அணியாத 30 பேருக்கு அபராதம்

ராணிப்பேட்டை

சிப்காட் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 5 பேரின் மோட்டார் சைக்கிள்களை, நேற்று சிப்காட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் முக கவசம் அணியாத 30 பேருக்கு தலா ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story