சூதாடிய 4 பேர் கைது


சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2021 11:05 PM IST (Updated: 7 Jun 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்

கீழக்கரை
கீழக்கரை காஞ்சிரங்குடி அருகே உள்ள தென்னந்தோப்பில் பணம் வைத்து சீட்டு விளையாடிய கீழக்கரையைள சேர்ந்த சாகுல் ஹமீது, முகம்மது உசேன், முகைதீன் சார், உசேன் அப்துல் ஆகிய 4 பேரை கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்க பெருமாள் மற்றும் போலீசார் கைது ெசய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story