திசையன்விளையில் நுங்கு விற்பனை அமோகம்


திசையன்விளையில் நுங்கு விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 9 Jun 2021 1:11 AM IST (Updated: 9 Jun 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

திசையன்விளை, ஜூன்:
திசையன்விளை பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நுங்கு விற்பனை நடைபெறவில்லை. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் திசையன்விளை பஜாரில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது. கோடை வெயில் கொழுத்திய நிலையில் உடலுக்கு இதமான நுங்கு ஒன்று ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை கூடுதலாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். விருப்பத்துடன் வாங்கி சென்றனர்.

Next Story