கரூரில் 30 நிமிடங்கள் மழை


கரூரில் 30 நிமிடங்கள் மழை
x
தினத்தந்தி 9 Jun 2021 2:31 AM IST (Updated: 9 Jun 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நேற்று 30 நிமிடங்கள் மழை பெய்தது

கரூர்
கரூரில் நேற்று காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம் சுமார் 1 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது கரூர், தாந்தோன்றிமலை, ராயனூர், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை பெய்தது.


Next Story