ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2021 2:42 AM IST (Updated: 9 Jun 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,
மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர், திருத்தங்கல், சாத்தூர், அருப்புக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேத்தூரில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையிலும், வத்திராயிருப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையிலும், விருதுநகரில் மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story