தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில்  திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
x
தினத்தந்தி 9 Jun 2021 8:38 PM IST (Updated: 9 Jun 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில்  திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீமுத்து மாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள் பக்தி பாடல்கள் பாடி அம்பாளை வழிப்பட்டனர். பக்தர்கள் அரசின் விதிமுறைப்படி சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து சுவாமியை வழிப்பட்டனர். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story