மாவட்ட செய்திகள்

சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல்; ஒருவர் கைது + "||" + Confiscation

சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல்; ஒருவர் கைது

சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல்; ஒருவர் கைது
இளையான்குடி அருேக சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இளையான்குடி,

இளையான்குடி அருகே கலங்காதன்கோட்டை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் சவடு மண் கடத்தி சென்றது தெரிய வந்தது. அந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் கல்லணி கிராமத்தை சேர்ந்த கர்ணன் என்பவரது டிராக்டரை பயன்படுத்தி அதே கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல்(45) என்பவர் சவடு மண் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மண் கடத்தி வந்த வெற்றிவேலை போலீசார் கைது செய்தனர். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் கர்ணன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
2. உரிமம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை
பெரம்பலூர் நகரில் உரிமம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.
3. லாரி பறிமுதல்
லாரி பறிமுதல் செய்யப்பட்டது
4. மணல் கடத்திய லாரி பறிமுதல்
சிங்கம்புணரி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
5. காரில் கடத்திவரப்பட்ட சாராயம் பறிமுதல்
காரில் கடத்திவரப்பட்ட சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.