மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய லாரி பறிமுதல் + "||" + Confiscation

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய  லாரி பறிமுதல்
மணல் கடத்திய லாரி பறிமுதல்
அன்னவாசல், ஜூன்.10-
அன்னவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் மாம்பட்டி வெள்ளாற்று பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து  அஜ்மல்கான் (வயது 24) என்பவரை கைது செய்து திருமயம் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல்; ஒருவர் கைது
இளையான்குடி அருேக சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
2. மணல் அள்ளிய லாரி பறிமுதல்
மணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது
3. பெரம்பலூர் மாவட்டத்தில் தடையை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டத்தில் தடையை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. குளித்தலை பகுதியில் தேவையின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் போலீசார் எச்சரிக்கை
குளித்தலை பகுதியில் தேவையின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5. விதிகளை மீறியவர்களிடம் 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
விதிகளை மீறியவர்களிடம் 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.