மாவட்ட செய்திகள்

மண் அள்ளி வந்த வாலிபர் கைது + "||" + Arrested

மண் அள்ளி வந்த வாலிபர் கைது

மண் அள்ளி வந்த வாலிபர் கைது
சிவகாசி அருகே அனுமதியின்றி மண் அள்ளி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி, 
சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் திருத்தங்கல்-சுக்கிரவார்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி மண் (கிராவல்) கொண்டு வந்ததற்கான அனுமதி சீட்டை கேட்டனர். வாகனத்தில் இருந்த சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது23) என்பவர் அனுமதி சீட்டு இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதை தெடர்ந்து அவரை வருவாய்த்துறையினர் திருத்தங்கல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் டிராக்டரை மண்ணுடன் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து, கைகளை கட்டி, நீரில் அமுக்கி குடும்பத்தினரை கொன்ற வாலிபர்
மேற்கு வங்காளத்தில் 4 மாதங்களுக்கு முன் பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து, கைகளை கட்டி, நீரில் அமுக்கி கொன்று, குடோனில் குடும்பத்தினரை புதைத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. கஞ்சா விற்ற 3 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சூதாடிய 3 பேர் கைது
டி.கல்லுப்பட்டி அருகே சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. மது விற்ற 2 பேர் கைது
வெம்பக்கோட்டை பகுதியில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.