மாவட்ட செய்திகள்

அரியலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி + "||" + 3 killed for corona

அரியலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

அரியலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
அரியலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்
அரியலூர்
மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 174 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,215 ஆக உயர்ந்தது. 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 157 ஆக அதிகரித்தது. 1,618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
பெரம்பலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்
2. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.
3. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி-ஒரே நாளில் 266 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.
4. கொரோனாவுக்கு 3 பேர் பலி-251 பேருக்கு தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.
5. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.