ஆறுமுகநேரியில் பனங்கள் விற்றவர் கைது


ஆறுமுகநேரியில் பனங்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 9:40 PM IST (Updated: 10 Jun 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் பனங்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காணியாளர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் முத்துலிங்கம் (வயது 52). இவர், அந்த தெருபகுதியில் கள் விற்றுக் கொண்டிருந்துள்ளார். அவரை ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்நாராயணன் கைது செய்தார். அவரிடம் இருந்து  20 லிட்டர் பனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story