சோளம் சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்


சோளம் சாகுபடியில்  தீவிரம் காட்டும் விவசாயிகள்
x
தினத்தந்தி 10 Jun 2021 11:06 PM IST (Updated: 10 Jun 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கீழ மாயனூர், மேல மாயனூர், கட்டளை ரங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் சோளம் சாகுபடி அதிகளவு நடந்து வருகிறது. சாகுபடி செய்யப்படும் பயிர்களில் தற்போது பூக்கள் பூத்து சோளம் வரும் தருவாயில் உள்ளதால் அப்பகுதியில் சென்றாலே நறுமணம் வீசுகிறது. சோளப் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவன பயிராக சோளம் பயிரிடுவதை பெரும்பாலான விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story