ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்கு


ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Jun 2021 11:16 PM IST (Updated: 10 Jun 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கரிசல்பட்டியைச் சேர்ந்த அப்துல்ரஜாக் உள்ளிட்ட 9 பேர் மீது புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story