உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 11 Jun 2021 12:07 AM IST (Updated: 11 Jun 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஆம்பூர்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த 16 தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள், ஆம்பூரை அடுத்த பாங்கிஷாப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

அப்போது ஆம்பூர் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் மற்றும் ெரயில்வே அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story