மாவட்ட செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Auto drivers protest in Nellai

நெல்லை மேலப்பாளையத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் கணேசபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோக்களை இயக்குவதற்கு இ-பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும், கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும், காப்பீடு, பதிவு சான்று புதுப்பிக்க டிசம்பர் மாதம் வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சுரேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மைதீன், மனோஜ் உள்பட ஆட்டோ  டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
2. பா.ம.க.ஆர்ப்பாட்டம்
மதுக்கடைகளை மூடக்கோரி காரைக்குடியில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. பா.ம.க. ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ராஜபாளையத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. ஆர்ப்பாட்டம்
திருவாடானையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.