மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு முதியவர் பலி + "||" + The old man kills the corona

கொரோனாவுக்கு முதியவர் பலி

கொரோனாவுக்கு முதியவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார்.
அரியலூர்:

முதியவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 108 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,324 ஆக உயர்ந்துள்ளது. இதில் 157 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.
1,444 பேருக்கு சிகிச்சை
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 11,722 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,444 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மேலும் 2 பெண்கள் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
2. இந்தியாவில் நேற்று 19.02 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 19.02- லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
3. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
4. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
5. அரியலூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.