மாவட்ட செய்திகள்

வீட்டில் தவறி விழுந்த பெண் சாவு + "||" + Death of a woman who failed at home

வீட்டில் தவறி விழுந்த பெண் சாவு

வீட்டில் தவறி விழுந்த பெண் சாவு
வீட்டில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் சாமியப்பா நகரை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி லதா (வயது 45). இவர் சம்பவத்தன்று வீட்டில் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சியில் முட்புதருக்குள் காயங்களுடன் கிடந்த பெண் சாவு
பொள்ளாச்சியில் முட்புதருக்குள் காயங்களுடன் கிடந்த பெண் சாவு
2. விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு
பாவூர்சத்திரத்தில் விபத்தில் காயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
3. சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சாவு
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்தார்.
4. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சாவு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் இறந்தார்.
5. கார் மோதி படுகாயமடைந்த பெண் சாவு
கார் மோதி படுகாயமடைந்த பெண் உயிரிழந்தார்.