மாவட்ட செய்திகள்

இளம்பெண் மாயம் + "||" + The girl is missing

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்
இளம்பெண் மாயமானார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அடிக்காமலை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 21). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து பிரியதர்ஷினியின் அண்ணன் பிரித்திவிராஜ், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டதாரி பெண் மாயம்
பட்டதாரி பெண் மாயம் ஆனார்.
2. பெண் மாயம்
பெண் மாயமானார்.
3. கரூர் அருகே பெண் மாயம்
கரூர் அருகே பெண் மாயம் ஆனார்.
4. பெண் மாயம்
பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. பெண் மாயம்
வீட்டில் இருந்த பெண் மாயமானார்.