மாவட்ட செய்திகள்

மது விற்றவர் கைது + "||" + Arrested

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது
சிவகாசியில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி, 
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சுக்கிரவார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 60) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாராயம் வைத்திருந்தவர் கைது
விருதுநகரில் சாராயம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
2. ஆடு திருடிய வாலிபர் கைது
அருப்புக்கோட்டையில் ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
3. ஓடை மண் அள்ளிச்சென்ற டிராக்டர் பறிமுதல்; டிரைவர் கைது
ஓடை மண் அள்ளிச்சென்ற டிராக்டரை பறிமுதல் செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. சாராய ஊறல் போட்டுவிட்டு தலைமறைவாக இருந்தவர் கைது
சாராய ஊறல் போட்டுவிட்டு தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
5. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.