சாராயம் வைத்திருந்தவர் கைது
தினத்தந்தி 11 Jun 2021 2:28 AM IST (Updated: 11 Jun 2021 2:28 AM IST)
Text Sizeவிருதுநகரில் சாராயம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் சூலக்கரை போலீசார் குல்லூர் சந்தை அகதிகள் முகாம் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு வசிக்கும் நந்தகோபால் (வயது 42) என்பவரது வீட்டில் இருந்து 2 லிட்டர் சாராய பாட்டிலை கைப்பற்றியதுடன் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire