மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 428 பேர் பாதிப்பு + "||" + In Thiruvallur district, Corona infection 428 people were affected in a single day

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 428 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 428 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 428 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து ஆயிரத்து 942 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 95 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,556 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 பேர் இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 275 பேர் பாதிப்படைந்த நிலையில், ஒரு நாள் பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,425 பேர் பாதிப்பு 36 பேர் உயிரிழந்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,425 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 36 பேர் பரிதாபமாக இறந்தனர்.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,791 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,791 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி அதிக அளவு பாதிப்பையும், பலி எண்ணிக்கையும் ஏற்படுத்தி வருகிறது.
5. இதுவரையில் இல்லாத அளவில் கொரோனாவுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேர் பலி 1,284 பேர் தொற்றால் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேர் பலியாகினர். 1,284 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.