உணவு வாங்க நீண்ட வரிசை
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உடனிருப்போர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்கள் சார்பில் தினமும் மதியம் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் பொதுமக்கள் உணவு வாங்க நீண்ட வரிசையில் நின்றதை படத்தில் காணலாம்.

Related Tags :
Next Story