11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jun 2021 11:36 PM IST (Updated: 11 Jun 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அன்னவாசல், ஜூன்.12-
இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமலும், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 11 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story