கஞ்சா வைத்திருந்தவர் கைது


கஞ்சா வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2021 11:37 PM IST (Updated: 11 Jun 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தில் ஒருவர் கஞ்சா மறைத்து வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அங்கு அருண்குமார் (வயது 19) என்பவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Next Story