சேமங்கியில் கொரோனா பரிசோதனை முகாம்
சேமங்கியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது
நொய்யல்
நொய்யல் அருகே உள்ள முத்தனூர், சேமங்கி, மறவாபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா பரிசோதனை முகாம் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றது. சேமங்கியில், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், மருத்துவ மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுத்தனர். பின்னர், அந்த மாதிரிகள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகே யார், யாருக்கெல்லாம் தொற்று உள்ளது என்பது தெரிய வரும்.

Related Tags :
Next Story