ஊரடங்கு விதிகளை மீறிய 10 பேர் மீது வழக்குப்பதிவு
தினத்தந்தி 12 Jun 2021 10:36 PM IST (Updated: 12 Jun 2021 10:36 PM IST)
Text Sizeஊரடங்கு விதிகளை மீறிய 10 பேர் மீது வழக்குப்பதிவு
அன்னவாசல், ஜூன்.13-
இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 9 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire