சிதலமடைந்த கல்வெட்டு சீரமைப்பு


சிதலமடைந்த கல்வெட்டு சீரமைப்பு
x
தினத்தந்தி 15 Jun 2021 2:42 AM IST (Updated: 15 Jun 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் சிதிலமமைந்த கல்வெட்டு சீரமைக்கப்பட்டது

திருச்சி
திருச்சி மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி, சண்முகம் ஆகியோரின் நினைவாக திருச்சி பாலக்கரையில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனை கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். அதனை நினைவுகூறும் விதமாக மேம்பாலத்தின் ஒரு பகுதியில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டது. அது நாளடைவில் சிதலமடைந்து காணப்பட்டது. தற்போது அந்த கல்வெட்டு மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.


Next Story