பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 1:07 AM IST (Updated: 16 Jun 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

களக்காடு:

களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவளன் மற்றும் போலீசார் சிதம்பரபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அங்குள்ள தனியார் மாட்டு கொட்டகையில் பாண்டியாபுரத்தை சேர்ந்த அசோக் (வயது 33), சிதம்பரபுரம் மேல ரதவீதியை சேர்ந்த செல்வராஜ் (32), மகேஷ் (51) ஆகியோர் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதனைதொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story