கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை
x
தினத்தந்தி 17 Jun 2021 2:46 AM IST (Updated: 17 Jun 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்கப்படுகிறது

அரியலூர்
கொரோனா வைரஸ் நோய் குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண்ணான 80-46110007-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவை தமிழ் உட்பட 12 பிராந்திய மொழிகளில் செயல்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி பயனடையலாம். மேற்கண்ட தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story