வெள்ளகோவிலில் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

வெள்ளகோவிலில் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
x
தினத்தந்தி 17 Jun 2021 10:43 PM IST (Updated: 17 Jun 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

வெள்ளகோவில், 
வெள்ளகோவிலில் தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளியோர் வருவாயிழந்து தவித்து வருகின்றனர், 
இதை கருத்தில் கொண்டு தன்னார்வ அமைப்பினர் தங்களது பகுதிகளில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர், தன்னார்வ அமைப்பினர் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களான முக கவசம் மற்றும் கையுறை, உணவு ஆகியவற்றை வழங்கினர்.

Next Story