கடைகளுக்கு சீல் வைப்பு


கடைகளுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 17 Jun 2021 11:35 PM IST (Updated: 17 Jun 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் ஊரடங்கை மீறிய கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தேவகோட்டை, 
தேவகோட்டை நகரில் கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறியும், சமூக இடைவெளி இன்றியும்  3 ஜவுளி கடைகள், 2 நகை கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு உள்ளன.இதனை ஆய்வின்போது கண்டுபிடித்த தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சென்று பூட்டி சீல் வைத்தனர்.

Next Story