பிச்சை எடுக்கும் போராட்டம்


பிச்சை எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2021 11:39 PM IST (Updated: 17 Jun 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் கொரோனா நிதி கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது.

காரைக்குடி, 
காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் சிவகங்கை மாவட்ட தனியார் பஸ் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரண உதவி கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முத்து தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட பொதுச்ெசயலாளர் அக்னி பாலா முன்னிலை வகித்தார். பஸ் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Next Story