மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ஆய்வு + "||" + Study

குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ஆய்வு

குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ஆய்வு
குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ஆய்வு செய்தார்.
நொய்யல்
கரூர் மாவட்டம், கிழக்கு தவிட்டுபாளையம், புகளூர், காகித ஆலை குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில் பூந்தொட்டிகள், சாலையோரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கிடக்கும் உடைந்த தொட்டிகள், சிரட்டைகள், பழைய பாத்திரங்கள் ஆகியவற்றை மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அதில் டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்யும் கொசுப்புழு அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கொசு ஒழிப்பு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதனால் அந்த பகுதியை சுத்தமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாட்டார் கால்வாயில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை-தமிழரசி எம்.எல்.ஏ. உறுதி
நாட்டார் கால்வாயில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழரசி எம்.எல்.ஏ. உறுதி அளித்து உள்ளார்.
2. லாலாபேட்டையில் புள்ளியல் துறையினர் ஆய்வு
லாலாபேட்டையில் புள்ளியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
3. அருங்காட்சியக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- முதன்மை செயலாளர் உத்தரவு
கொந்தகையில் அருங்காட்சியக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதன்மை செயலாளர் சந்திரமோகன் உத்தரவிட்டு உள்ளார்.
4. காவலர்களுக்கான சொந்த வீடு கட்டும் பணி
சிவகங்கையில் காவலர்களுக்கான சொந்த வீடு கட்டும் பணிகளை கூடுதல் டி.ஜி.பி. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
5. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பருக்குள் நடத்தி முடிக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.